Click to show phone number
ஆச்சார்யா பத்ததி (4வது புத்தகம்)
இந்த நூலில் ஜோதிட விதிகளை எளிமையாக்கி கொடுத்துள்ளோம்.
ஒருவருடைய ஆயுள் நிர்ணய கணிதம்.
வாழ்க்கையில் முன்னேறும் ஜாதகம்.
ஒருவருடைய வருமானம்.
வீரியம், வீடு, குழந்தை பாக்கியம்.
திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் பிரிவினை விதிகள்.
திருமணத்திற்கு முன்பே நிச்சயம் ஆனவுடன் நின்று போகும் திருமணங்கள்.
நோய் வரும் காலம், கிரகண விதிகள்.
உலகியல் ஜோதிடத்தில் நாடுகளை பிரித்த விதத்தை உலகியல் வரைபடத்துடன் தந்துள்ளோம்.
மொத்தம் 36 ஜோதிட விதிகளை எளிமையாக்கி கொடுத்துள்ளோம்.
Acharya Senthilkumar
720004401